| |
| |
|
View Content in : தமிழ்| English |
 |
|
|
 |
|
|
 |
 |
| |
- அமீரகத்தில் கணினியில் தமிழ் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல்
- தமிழ் மடலாடற் குழுக்கள், தமிழ் இணைய தளங்கள், வலைப்பூக்கள் குறித்த செய்தியைப் பரவலாக்குதல்
- தமிழ் மென்பொருட்களை இலவசமாக வழங்குதல்
- தமிழ் மென்பொருட்களை கணினியில் நிறுவ உதவி செய்தல்
- தமிழர்களிடம் கலப்பற்ற தமிழ் பேச ஊக்குவித்தல்
- நல்ல தமிழை மட்டுமே எழுதவும் பேசவும் வலியுறுத்துதல்
- தொலைக்காட்சியில் தொலைந்த கண்களைப் புத்தகங்களின் பக்கம் திருப்புதல்
- இணையத் தமிழ் அன்பர்களின் புத்தகங்களுக்கு அமீரகத்தில் அறிமுகம் வழங்குதல்
- தேவையுள்ள, தகுதியுள்ள தமிழர்களுக்குத் தேவையறிந்து கலவி மற்றும் மருத்துவ உதவிகளுக்கான பொருள் உதவி செய்தல்
|
|
|
|
| |