Ameeraga Tamiz Mandram
அமீரகத் தமிழ் மன்றம்
தமிழர்களிடம் கலப்பற்ற தமிழ் பேச ஊக்குவித்தல். அமீரகத்தில் கணினியில் தமிழ் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல்.
 
    View Content in : தமிழ்| English
ATM Aandu viza malar  
முக்கிய இணைப்புக்கள்
நூலகம்
   
நிகழ்ச்சிகள்
சமீபத்திய நிகழ்வுகள்
   
அறிவிப்புகள்
   
தமிழ் உதவிப் பக்கம்
தமிழ் பக்கங்களை பார்ப்பது எப்படி?
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
   
திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
 
 
 
Why ATM
 

தமிழ் இணையம் உலகளாவிய தமிழர்களை வலை வழியாக இணைக்கும் பாலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.. இந்த இணையத்தில், அமீரக நண்பர்களும் எழுதிக் கொண்டிருந்தார்கள் - கொண்டிருக்கிறார்கள்.. இந்த அமீரகத்து நண்பர்கள் தனித்தனியாக எழுதிக் கொண்டிருந்தாலும், பல்வேறு சுவாரஸ்யமான சர்ச்சைகளில் பங்கு கொண்டிருந்தாலும் ஒரு இணைப்பில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்..

தீவிரமான சர்ச்சைகளில், சமயங்களில் அமீரகத்து நண்பர்கள் தனிப்பட்ட முறையில் எழுதினாலும், அமீரகத்துக் கவலைகளையும், அமீரகத்து யதார்த்தங்களையும் வெளிப்படுத்தும் விதத்தில் யாரும் யோசித்ததில்லை.. சில வேளைகளில், சில சமயங்களில் மட்டுமே எழுதுவதையும் அமீரகத்து நண்பர்கள் கொண்டிருந்தனர்..திடீரென எட்டிப் பார்த்து எதையாவது சொல்லி விட்டு மறைந்து விடுவது அமீரக நண்பர்களின் வாடிக்கையாகிக் கொண்டிருந்த வேளையில்தான், எங்கேயோ கொழுத்திய திரி பற்றிக் கொண்டது போல யாருக்கோ எழுதிய மடலுக்குப் பதிலளிக்கையில், நண்பர் சுலைமான் "நீங்களெல்லாம் ஏன் நேரில் சந்தித்துப் பேசிக் கொள்ளக் கூடாது?" என்றொரு கேள்வியை எழுப்பியிருந்தார்..

மேலும்
Roles & Achievements  கட்டுரைகள்
எதிர்பார்ப்புகளும் யதார்த்தங்களும் - 1
எதிர்பார்ப்புகளும் யதார்த்தங்களும் - 2
ஐக்கிய அரபு அமீரகம் - ஓர் அறிமுகம்
அமீரகத்தில் தமிழர் திருநாள்
இலக்கிய விழா